உங்கள் Yahoo மின்னஞ்சல் கணக்கை உருவாக்குங்கள்
Yahoo -இன் அனைத்து சிறப்பியல்புகளுடன் வேகமான, இலவச 1TB அஞ்சல் ஸ்டோரேஜுடன் கூடிய எளிமையாகப் பயன்படுத்தும் மின்னஞ்சல். தொடங்குவதற்கு உங்களின் தனிப்பட்ட பயனர்பெயரை உருவாக்கவும்.
Yahoo -இன் அனைத்து சிறப்பியல்புகளுடன் வேகமான, இலவச 1TB அஞ்சல் ஸ்டோரேஜுடன் கூடிய எளிமையாகப் பயன்படுத்தும் மின்னஞ்சல்.
சோதிக்கிறது...
புதிய Yahoo அஞ்சல் பயன்பாடு
புத்தம்புதிய தோற்றத்திலும், மின்னல்-வேகத் தேடல், பல அஞ்சல்பெட்டிகள் மற்றும் கடவுச்சொல்-இல்லா உள்நுழைவு போன்ற சக்தி வாய்ந்த அம்சங்களுடனும் கிடைக்கும் Yahoo அஞ்சல் பயன்பாடு, தொலைபேசி அல்லது டேப்லெட்டில் உங்கள் மின்னஞ்சலை அணுகுவதற்கான மிகச் சிறந்த வழி.

உங்களின் அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே இடத்தில்
Gmail, Outlook, Hotmail மற்றும் AOL உள்ளிட்ட மற்ற அஞ்சல்பெட்டிகளை சக்தி வாய்ந்த புதிய Yahoo அஞ்சலில் பெற்று மகிழுங்கள்.

மேலும் அறியவும்
மேலும் அறியவும்
உங்கள் அம்சங்களை உலவவும்
உங்கள் அஞ்சல் அனுபவத்தை எளிமையாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து கருவிகள்.
இன்பாக்ஸ்
உருவாக்கு
நாள்காட்டி
தொடர்புகள்
ஸ்டோரேஜ்
பாதுகாப்பு
புதியது என்ன
இன்பாக்ஸ்
உங்கள் மின்னஞ்சலுக்கு நல்வரவு. வண்ணமிகு கருப்பொருட்களுடன் உங்கள் இன்பாக்ஸை தனிப்பயனாக்கவும் மற்றும் நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் அஞ்சலை ஒருங்கிணைக்கவும். நாள்காட்டி, நோட்பேட், தொடர்புகள், உடனடி செய்திகள், மற்றும் தேடல் என்று நீங்கள் தினசரி பயன்படுத்தும் கருவிகளை உடனடியாக அணுகுங்கள். வரிசைப்படுத்தல், குறியிடுதல், மற்றும் மின்னஞ்சல்களை நீக்குதல் போன்றவற்றை எங்களது செய்தி கருவிப்பெட்டி மற்றும் விரைவு செயல்பாடுகள் சில கிளிக்குகளில் எளிமையாக்குகிறது.
வழிசெலுத்தல்
கோப்புறைகள்
மல்டிடாஸ்க்கிங்
விருப்பத்திற்கேற்ப மாற்றுதல்
உங்கள் இன்பாக்ஸ், தொடர்புகள், நாள்காட்டி, நோட்பேட் மற்றும் மெசஞ்சர் ஆகியவை ஒரேயொரு கிளிக்கில் பணிகளுக்கு இடையே மாறுவதற்கு இடது மேல் மூலையில் குழுவாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கும்போது புதிய உடனடி செய்தி ஒன்றை நீங்கள் பெற்றால், தொங்கிக் கொண்டிருக்கும் சாளரத்தைத் திறப்பதற்கு மெசஞ்சர் படவுருவைக் கிளிக் செய்யவும், இது உங்கள் வேலையை எந்த வகையிலும் இழக்க செய்யாது.
உங்கள் இன்பாக்ஸை அழகாகவும் கோப்புறைகளுடன் நேர்த்தியாகவும் வைத்திருங்கள். முக்கியமான செய்திகளை தனியாக வைத்திருங்கள் அல்லது நீங்கள் விரைவாக அணுக வேண்டியிருக்கும் மின்னஞ்சல்களைப் பதிவெடுங்கள். உங்கள் கோப்புறைகள் எப்போதும் அணுகக்கூடியதாகவும், உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும்போது எளிதாக கண்டுபிடிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.
உங்கள் மின்னஞ்சல்கள், வரைவுகள், தேடல்கள், உங்கள் நாள்காட்டி, மற்றும் தொடர்புகள் அனைத்தும் என்று எல்லாவற்றையும் ஒரே சாளரத்தில் வைத்து மாற்றுவதை தாவல்கள் எளிதாக்குகின்றன. தாவல்களை இயக்க, காட்சி, மல்டிடாஸ்கிங் என்பதற்கு சென்று தாவல்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் இன்பாக்ஸை உங்களுடையதாக வைத்திருங்கள். நீங்கள் எப்படி வரிசைப்படுத்துவீர்கள், மற்றும் காட்சி மெனுவின் கீழ் உங்கள் செய்திகளை எப்படி முன்னோட்டம் காண்பீர்கள் என்பது பற்றிய தளவமைப்பை தனிப்பயனாக்குங்கள். தாவல்கள் அல்லது சமீபத்தியவற்றுடன் உங்கள் வேலையின் பதிவெடுத்தலை மேற்கொள்வதற்காக சிறந்த வழியைத் தீர்மானியுங்கள். மற்றும் தேர்வு செய்வதற்கு பலவகை அழகான கருப்பொருட்களுடன், இவற்றிலிருந்து உங்கள் சாதனங்கள் முழுவதும் எடுத்துச் செல்லும் உங்கள் இன்பாக்ஸின் தோற்றத்தை உங்களால் தனிப்பயனாக்க முடியும்.
உருவாக்கு
ஒரு மின்னஞ்சலை உருவாக்குவது தனிப்பட்டதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். Yahoo அஞ்சல் உடன், உங்கள் செய்தியை அழகான இணைப்பு முன்னோட்டங்கள் மற்றும் வடிவமைப்பு விருப்பங்களுடன் உருவாக்கி, மேம்படுத்துவதற்கு எங்கள் தொகுத்தல் உங்களை அனுமதிக்கிறது. அதோடு Dropbox மற்றும் Flickr ஒருங்கிணைப்பின் மூலம் கோப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை முன்னெப்போதையும் விட விரைவாக நீங்கள் இணைக்கலாம்.
இணைப்புகள்
ஆவண முன்னோட்டங்கள்
நம்பிக்கையுடன் கோப்புகளை அனுப்பு. 1TB இலவச இடத்துடன், உங்கள் இன்பாக்ஸில் இடமில்லாமல் இருந்தாலும் பெரிய கோப்புகளை அனுப்புவது மற்றும் பெறுவது குறித்து கவலை வேண்டாம். புகைப்படங்கள் அல்லது ஆவணங்களை எளிதாக உங்கள் கணினியிலிருந்து இணைப்பதற்கு பேப்பர்கிளிப் படவுருவைக் கிளிக் செய்யவும், அல்லது உங்கள் Flickr அல்லது Dropbox -இலிருந்து இணைப்பதற்கு கீழ் தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும். உங்கள் கணினிலிருந்து கோப்புகளை உருவாக்கு பகுதிக்கு இழுத்து விடுவதன் மூலம் அவை எளிதாக இணைவதையும் நீங்கள் பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கிலான மக்கள் Yahoo அஞ்சல் -இல் இணைப்புகளை அனுப்புகிறார்கள் மற்றும் பெறுகிறார்கள். உங்கள் செய்தி காட்சியில் Microsoft Office இணைப்புகள் (Word, PowerPoint மற்றும் Excel) மற்றும் Adobe PDFகளை விரைவாக முன்னோட்டம் செய்தல். கோப்புப் பெயர் மற்றும் — வோலியா என்பதில் கிளிக் செய்யவும்! — உங்கள் ஆவணத்தின் முழு முன்னோட்டத்தையும் நீங்கள் பார்க்கலாம்.
நாள்காட்டி
உங்களின் பணிமிகுதி அட்டவணையை நிர்வகிக்க மற்றும் ஒருங்கிணைக்க உதவும் கருவிகளை Yahoo நாள்காட்டி கொண்டுள்ளது.
நாள்காட்டி உள்ளீடு
வானிலை ஒருங்கிணைப்பு
பல நாள்காட்டிகள்
பிறந்தநாட்கள், ஆண்டு விழாக்கள், சந்திப்புத் திட்டம் தொடர்பான நினைவூட்டிகளைப் பெறுங்கள், மற்றும் முக்கிய நிகழ்வுகளை ஒருபோதும் மறக்க வேண்டியதில்லை. Yahoo நாள்காட்டியுடன், நிகழ்வு நடைபெற உள்ள நேரம் மற்றும் தேதியை கிளிக் செய்து உள்ளீடுகளைச் செய்வதன் மூலம் நாள்காட்டி உள்ளீடுகளை உங்களால் உருவாக்க முடியும். நிகழ்வுத் தலைப்பு, இடம் போன்றவற்றை சேர்க்கவும் மற்றும் நிகழ்வுக்கு நபர்களை அழைக்க அல்லது நினைவூட்டி ஒன்றைச் சேர்ப்பதற்கும் கூடுதல் விவரங்களைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நாளின் மிகவும் சமீபத்திய உள்ளூர் வானிலையை உங்களுக்குக் கொடுப்பதற்காக உங்களின் நடப்பு இடத்தை உங்கள் நாள்காட்டி தானாகக் கண்டறிகிறது. உங்களின் தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர நாள்காட்டியைப் பார்க்கும்போது, முன்னறிவிப்பு செய்யப்பட்ட அதிக மற்றும் குறைந்த உள்ளூர் வானிலை நிலைகளை விளக்கும் அழகான Flickr புகைப்படத்தைப் பார்க்க வானிலைப் படவுருவை கிளிக் செய்யவும். வாராந்திர வானிலை முன்னறிவிப்பு, சூரியன் மற்றும் சந்திரன் நிலைகள், காற்று மற்றும் அழுத்தம், போன்ற கூடுதலான வானிலைத் தகவல்களை Yahoo வானிலை -இல் பார்ப்பதற்கு புகைப்படத்தின் மீது கிளிக் செய்யவும்.
தங்களின் தனிப்பட்ட சந்திப்புத் திட்டங்கள், தங்களின் வேலை மற்றும் பள்ளிக்கூட அட்டவணைகள், மற்றும் தங்களின் குடும்ப நிகழ்வுகளை நிர்வகிக்க சில நபர்கள் அவர்களின் நாள்காட்டியைப் பயன்படுத்துகிறார்கள். உருவாக்க மற்றும் நாள்காட்டி பெயர் உள்ளீடுகளை எளிமையாக மேற்கொள்ள இவற்றை உங்களுக்காக ஏற்படுத்தியுள்ளோம் இதனால் விரைவாக தடமறியவும் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு முக்கிய பகுதிகளை நிர்வகிக்கவும் முடியும். புதிய நாள்காட்டியை உருவாக்க, நாள்காட்டிகளுக்கு அடுத்து இருக்கும் கியர் படவுருவில் கிளிக் செய்யவும். உங்கள் புதிய நாள்காட்டிக்கான கருப்பொருளின் பெயர் மற்றும் நிறத்தைத் தேர்ந்தெடுத்து, சேமிக்கவும்.
உங்கள் தொடர்புகள்
உங்கள் தனிப்பட்ட நெட்வொர்க்குடன் தொடர்பில் இருங்கள். உங்கள் Facebook கணக்கு அல்லது மற்ற மின்னஞ்சல் வழங்குநர்களான Gmail அல்லது Outlook போன்றவர்களிடமிருந்து தொடர்புகளைச் சேர்க்க எங்களது இரு-படிநிலை இறக்குமதி அம்சம் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது, இது மின்னஞ்சல் கணக்குகளுக்கு இடையே இடமாறுவதை எளிதாக்குகிறது.
மேம்படுத்தப்பட்ட தொடர்புகள்
தொடர்புகளை இறக்குமதிசெய்
ஒவ்வொரு தொடர்பின் சுயவிவரத்திலும், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை உள்ளடக்கிய உங்களது மிக சமீபத்திய ஊடாடல்களின் ஒரு ஸ்னாப்ஷாட்டை நீங்கள் காணலாம். வரவிருக்கும் விடுமுறை தொடர்பாக உங்கள் நண்பருடன் நீண்ட மின்னஞ்சல் திரி ஒன்றை நீங்கள் கொண்டிருந்தால், உங்கள் தொடர்பில் வழிநடத்தல் செய்து, உங்கள் நண்பரின் பெயரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த பயணம் பற்றி அவர்கள் அனுப்பிய சமீபத்திய மின்னஞ்சல்கள் மற்றும் இணைப்புகளை நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் தொடர்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பராமரித்து ஒருங்கிணையுங்கள். தொடர்புகள் பிரிவில், தொடர்புகளை இறக்குமதிசெய் என்பதை கிளிக் செய்து உங்கள் தொடர்புகளை இறக்குமதி செய்ய வேண்டிய வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்: Facebook, Google, Outlook, மற்றொரு Yahoo கணக்கு அல்லது .csv or .vcf -இலிருந்து கோப்பை பதிவேற்று.
ஸ்டோரேஜ்
எந்த மின்னஞ்சல் வழங்குநராக இருந்தாலும் அதிகமான இலவச சேமிப்பகத்தை Yahoo அஞ்சல் வழங்குகிறது. 1TB இலவச இடத்துடன் (அதாவது 1000 GB!), இடத்தை சேமிப்பதற்காக மின்னஞ்சல்களை நீக்குவது தொடர்பாக நீங்கள் எப்போதும் கவலைப்பட வேண்டியதில்லை.
1 TB ஸ்டோரேஜ்
உங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் கோப்புகள் அனைத்தையும் வைத்திருக்கிறது. எவ்வளவு ஸ்டோரேஜ் உள்ளது என்பதைச் சோதிக்க, அமைப்புகள் என்பதற்கு சென்று கணக்குகள் என்பதன் கீழ் நீங்கள் எவ்வளவு சதவீதம் ஸ்டோரேஜைப் பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதைப் பார்க்கலாம்.
பாதுகாப்பு
ஆன்லைனில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவுவதற்கு முன்னணி பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை Yahoo அஞ்சல் பயன்படுத்துகிறது. உங்கள் அஞ்சலானது உங்கள் கணினியின் வலை உலாவி மற்றும் Yahoo -இன் சேவையகங்கள் இடையே பயணம் செய்வதால் SSL குறியாக்கம் உங்கள் அஞ்சலை பாதுகாப்பாக வைக்கிறது. அதாவது நீங்கள் எங்கிருந்தாலும், வீட்டிலோ அல்லது ஒரு காபி நிலையத்தில் அஞ்சலில் உலாவி கொண்டிருந்தாலோ, உங்கள் அஞ்சல் தகவல் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை இது குறிக்கிறது.
SSL
உங்கள் Yahoo அஞ்சல் -ஐ எந்த நேரத்திலும் பயன்படுத்துங்கள் - வலையில் இருந்தாலோ, மொபைல் வலை, மொபைல் பயன்பாடுகள், அல்லது IMAP, POP அல்லது SMTP வழியாகவோ - இயல்புநிலையாகவே இது 100% குறியாக்கம் செய்யப்பட்டது மற்றும் 2,048 பிட் சான்றிதழ்களுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியாக்கம் உங்கள் மின்னஞ்சல்கள், இணைப்புகள், தொடர்புகள், நாள்காட்டி மற்றும் அஞ்சலில் இருக்கும் மெசஞ்சர் என எல்லாவற்றுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்பேம் வடிகட்டிகள்
Yahoo அஞ்சல் தினமும் 15 கோடிக்கும் மேலான ஸ்பேம் செய்திகளை தடுக்கிறது. நாங்கள் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்துகிறோம் மற்றும் ஸ்பேம் மற்றும் நீங்கள் பார்க்க விரும்பாத தீங்கு விளைவிக்கும் மின்னஞ்சல்களைத் தடுக்கும் எங்களின் மேம்பட்ட வடிகட்டி தொழில்நுட்பங்களை தொடர்ச்சியாக டியூன் செய்து மேம்படுத்துகிறோம். உங்கள் இன்பாக்ஸில் தேவையற்ற மின்னஞ்சல்களை நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் ஸ்பேம் பொத்தானை அழுத்துவதன் மூலம் வடிகட்டிகள் பயிற்சி செய்வதற்கு நீங்கள் உதவலாம்.
What's New
The best love note you never wrote
Let your inbox write the perfect Valentine for you whether you’re Crazy in Love, All out of Love, or Friendly in Love. Simply click on the heart-shaped button next to Compose to try Yahoo Autocompose. With over 100 million different messages, stationery, and animated GIF combinations, we’re sure you’ll find the One.
Send a Valentine
கூடுதலாக வேண்டுமா? Yahoo அஞ்சல் -இன் சக்திவாய்ந்த கருவிகள் அனைத்தையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை எங்களின் அம்சம் கோப்புறை என்பதில் அறிந்துகொள்ளுங்கள்.